இருதய அறுவை சிகிச்சையின்போது ரத்தப்போக்கை நிறுத்துவது எப்படி? விஞ்ஞானிகள் ஆராய்ச்சி..

ரத்தப்போக்கு தொடர்ந்து நிற்காமல் வருவதால் இருதய அறுவை சிகிச்சை செய்வது சவாலாக உள்ளது. காயம் ஏற்படும்போது, ஒரு சிலருக்கு நிற்காமல் ரத்தம் பீறிட்டு வெளியேறிக்கொண்டே இருக்கும். 

இதனால், சீனாவில் பல நிறுவனங்களுடன் இணைந்து விஞ்ஞானிகள் குழு ஹைட்ரோஜெல் கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டது.

நீர், ஜெலட்டின், புரதங்கள் மற்றும் பிற ரசாயனங்கள் கலவையாகும். இந்த ஹைட்ரோஜெல் மனித இணைப்பான திசுக்களுக்கு கட்டமைப்பில் முடிந்தவரை நெருக்கமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெல் தடிமனானது. அது 20 முதல் 30 வினாடிகளுக்குள் 290 mm Hg ரத்த அழுத்தம் இருக்கும்.

இதனை விஞ்ஞானிகள், பன்றியின் கரோலிக் தமனியை துளையிட்டு, பின்னர் மூடி ஜெல்லை பயன்படுத்தினர். மேலும், கல்லீரலில் ஒரு துளை போட்டு ரத்தப்போக்கு நிறுத்த ஜெல் பயன்படுத்தினர். 

இந்நிலையில், மனித நோயாளிகளுக்கு இதனை முயற்சிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், இந்த ஜெல்லின் பாதுகாப்பு குறித்து மேலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com