இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நினைவு தினம் இன்று!

ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே நஞ்சப்பா சத்திரம் பகுதியின் மேலே பறக்கையில், கடும் மேக மூட்டத்தில் சிக்கி விபத்தை சந்தித்தது.
இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட ராவத் உள்ளிட்ட 13 பேர் அதே நாளிலும், குரூப் கேப்டன் வருண் டிசம்பர் 15 அன்று பெங்களூரு ராணுவ மருத்துவமனையிலும் மரணித்தனர்.
நம் தேசத்தை உலுக்கி, உலக நாடுகளின் கவனத்துக்குள்ளான துர் நிகழ்வு இது. இன்று அந்த சம்பவ இடத்தில் ராணுவத்தினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துகின்றனர். ராவத் உள்ளிட்டோர் நினைவாக ராணுவம் சார்பில் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட உள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இந்தியாவின் இந்த ஏரியில் இவ்வளவு மர்மங்களா!
