லாட்டரியில் ரூ.66 கோடி வென்ற தமிழர்..!!

தமிழ்நாட்டை சேர்ந்த காதர் உசேன் என்பவர் ஷார்ஜாவில் கார் பராமரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.
இவர் ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லாட்டரி நிறுவனத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்றை தனது நண்பருடன் சேர்ந்து வாங்கியுள்ளார்.
அவர் வாங்கிய லாட்டரிக்கு 66 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.
இதுகுறித்து காதர் உசேன் கூறுகையில், என் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் தன்னால் இவ்வளவு பெரிய தொகையை ஈட்ட முடியாது என்று தெரிவித்தார்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இந்தியாவின் இந்த ஏரியில் இவ்வளவு மர்மங்களா!
