Brazil:பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு..!

பிரேசில் நாட்டில் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணத்தில் பள்ளி ஒன்றில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2 பள்ளிகளில் 16 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இந்தியாவின் இந்த ஏரியில் இவ்வளவு மர்மங்களா!
