உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66.35 லட்சத்தை தாண்டியது..!

உலகம்  முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66.35 லட்சத்தை தாண்டியது..!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.35 லட்சத்தை தாண்டியது. 

பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,635,058 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

 உலகம் முழுவதும் கொரோனாவால் 645,542,241 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 624,207,582 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் 36,348 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்