முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்- போலீசார் விசாரணை

முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்- போலீசார் விசாரணை

 இன்று பிற்பகல் சுமார் 1 மணிக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த மர்மநபர், அம்பானி குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

 மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகேஷ் அம்பானியின் பாதுகாப்பை மத்திய அரசு ''இசட் பிளஸ்' வகைக்கு மேம்படுத்திய சில தினங்களுக்கு பிறகு இந்த மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்