அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பரவும் காட்டுத்தீ !

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் பரவும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றன .
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கிற வனப்பகுதியில் காட்டு தீ பரவி அங்குள்ள மரங்கள் தீப்பற்றி எறியும் நிலையில் , வானுயர புகை எழுவதால் புகை மண்டலமாகக் காட்சியளிக்கின்றன.
ஆடம்ஸ் கவுண்டியில் உள்ள லிண்ட் நகரத்திலும் காட்டுத்தீ பரவியுள்ளதால் ,அந்நகரத்தில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற அதிகாரிகள் உதிரவிட்டுள்ளனர் .
மேலும் இந்த காட்டுத்தீயால் 6 வீடுகள் ,8கட்டிடங்கள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர் .
Pollsகருத்துக் கணிப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இந்தியாவின் இந்த ஏரியில் இவ்வளவு மர்மங்களா!


பூனைக்கு தாயாக மாறிய நாய்!
