44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவை OTT தளத்தில் வெளியிட முடிவு...!

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவை OTT தளத்தில் வெளியிட முடிவு...!

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் வரும் 8ஆம் தேதிக்குள் அதற்கான ஒப்பந்தம் கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 28ஆம் தேதி துவங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஒன்பதாம் தேதியுடன் நிறைவடைகிறது

Find Us Hereஇங்கே தேடவும்