தைவானின் கடற்படைக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சீனா மிரட்டல்

தைவானின் கடற்படைக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சீனா மிரட்டல் விடுத்துள்ளது .
சீனாவுடைய எச்சரிக்கையும் மீறியும் அமெரிக்காவின் நான்சி பெலோசி தைவான் சென்றதால் ,தைவானை சுற்றி வளைத்துப் போர்ப் பயிற்சியைத் தொடங்கியுள்ள சீனா ,இன்று தைவானின் கடற்படைக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது .
மேலும் தைவானை சுற்றியிலும் ஆறு இடங்களில் சீனா தனது போர்ப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.இதில் ஒரு இடம் தைவான் கடற்கரையிலிருந்து சுமார் 10 மைல் தொலைவில் தான் அமைந்துள்ளது.
இந்த நிலையில் சீனா ஏவிய டாங்பெங் பாலிஸ்டிக் ஏவுகணைகள்,தைவானின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு கடல் பகுதிகளில் வீசப்பட்டதாகத் தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இந்தியாவின் இந்த ஏரியில் இவ்வளவு மர்மங்களா!


பூனைக்கு தாயாக மாறிய நாய்!
