மகனை கொன்று குளிர்பதன பெட்டியில் வைத்த தாய்...!

மகனை கொன்று குளிர்பதன பெட்டியில் வைத்த தாய்...!

அமெரிக்காவில் 3 வயது மகனை கொன்று குளிர்பதன பெட்டியில் வைத்திருந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் பிரான்ஸ் என்ற பெயருடைய 31 வயது பெண் தனது 3 வயது மகனை கொன்று குளிர்பதன பெட்டியில் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் வீட்டின் கீழ்தளத்தில் குளிர்பதன பெட்டியிலிருந்து அந்த குழந்தையின் உடலை கைப்பற்றினார்கள்.

அந்த குழந்தை எதற்காக எப்போது கொல்லப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்