இரண்டு கால்களை இழந்த மாற்றுத்திறனாளி தனி ஒருவராக படகில் உலகை சுற்றி வந்து கின்னஸ் சாதனை...!

இரண்டு கால்களை இழந்த மாற்றுத்திறனாளி தனி ஒருவராக படகில் உலகை சுற்றி வந்து கின்னஸ் சாதனை...!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தனி ஒருவராக படகில் உலகை சுற்றி வந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கார் விபத்தில் இரண்டு கால்களை இழந்த டஸ்டின் ரெனால்ட்ஸ் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு தடைகளால் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பயணம் நீடித்துள்ளது. 

இந்த பயணத்தில் பெரும்பகுதியை டஸ்டின் நிலத்தில் செலவழித்துள்ளார். மேலும் வெறும் 11 மாதங்கள் மட்டுமே கடலில் இருந்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்