உலகம்
ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேறுகிறது மைக்ரோசாஃப்ட்... !
ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேறுகிறது மைக்ரோசாஃப்ட்... !
ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேறுவது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேறுவது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதால் ரஷ்யா மீது மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடையை விதித்துள்ளன.
இதனை அடுத்து ரஷ்யாவில் புதிய சேவைகளை வழங்குவதில்லை என அறிவித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முழுவதுமாக வெளியேற முடிவு செய்துள்ளது.