உலகம்
ஒரே பாலினத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம்...!
ஒரே பாலினத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம்...!
மெக்சிகோவில் ஒரே பாலினத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம் நடைபெற்றது.
மெக்சிகோவில் ஒரே பாலினத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம் நடைபெற்றது.
மெக்சிகோ நகர நீதிமன்றத்திற்கு முன் மிகப்பெரிய விழா நடைபெற்றது.
இந்த விழாவில் இசைக்குழுவினரின் பாரம்பரிய பாடல்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் அவர்கள் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக்க விரும்பியதால் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளனர்.