அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி..!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து 78 ரூபாய் 32 காசுகள் என்னும் அளவைத் முதன்முறையாக தொட்டுள்ளது.
காலையில் ஓரளவு மதிப்பு உயர்ந்த நிலையில் வணிக நேர முடிவில் வீழ்ச்சியடைந்து முந்தைய நாள் வரம்பை தொட்டது.
இந்தியாவில் செய்திருந்த வெளிநாட்டு முதலீடுகளை முதலீட்டாளர்களை திரும்ப பெற்றதே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
Pollsகருத்துக் கணிப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இந்தியாவின் இந்த ஏரியில் இவ்வளவு மர்மங்களா!


பூனைக்கு தாயாக மாறிய நாய்!
