உலகிலேயே மிக அழகான முகம் உடையவர்களாக பிரபல ஹாலிவுட் நடிகர்கள் தேர்வு

உலகிலேயே மிக அழகான முகம் உடையவர்களாக பிரபல ஹாலிவுட்  நடிகர்கள்  தேர்வு

உலகிலேயே மிக அழகான முகம் உடையவர்களாக ஆம்பர் ஹெர்ட் , ராபர்ட் பாட்டிசன் என்ற இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளன . 

பிரபல பாலிவுட் நடிகை  ஆம்பர் ஹெட் " பிஎச்ஐ" என்ற தொழில் நுட்பத்தின் மூலம் உலகிலே மிக அழகான பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் . இவர்களுடன்  " தி பாட்மேன் ' நடிகர் ராபர்ட் பாட்டிசன் உலகிலே மிக அழகான ஆண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் . 

லண்டனில் உள்ள முக அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஜூலியன் டீ சில்வா . இவர்  " பிஎச்ஐ" பயன்படுத்தி நடத்திய ஆய்வில்  ஆம்பர் ஹெர்ட் - யின் முகம் கிரேக்க கோல்டன் ரேஷியோவுடன் 91.85 சதவீதம் துல்லியமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

 மேலும் அதோடு இதே நுட்பத்தைப் பயன்படுத்திய டாக்டர் சில்வா 92.15 சதவீத துல்லியத்துடன் உலகிலே மிக அழகான ஆண்  "ராபர்ட் பாட்டிசன் " எனக் கண்டறிந்துள்ளார் .

Find Us Hereஇங்கே தேடவும்