முதலையை தோசைக் கல்லால் அடித்து விரட்டிய முதியவர்...!

முதலை கடிக்க வந்ததால் அதனை தோசைக் கல்லை வைத்து முதியவர் அடித்து விரட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாலில் தன்னை கடிக்க வந்த முதலையை சமையல் பாத்திரத்தை வைத்து அடித்து விரட்டிய நபரின் வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
கேளிக்கை விடுதி உரிமையாளரான கைஹான்சன் என்பவர் அடிலெய்டு ஆற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் ஆற்றிலிருந்த முதலை அவரை தாக்க வந்துள்ளது.
அப்போது தான் கையில் வைத்திருந்த பாத்திரத்தை வைத்து முதலையை அடித்து விரட்டியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ பலரால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Pollsகருத்துக் கணிப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இந்தியாவின் இந்த ஏரியில் இவ்வளவு மர்மங்களா!


பூனைக்கு தாயாக மாறிய நாய்!
