ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு...!

ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு...!

ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது.

மேலைநாடுகள் பொருளாதார தடை விதித்ததற்கு மாறாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி ஏப்ரலில் முந்தைய ஆண்டை விட மூன்றரை மடங்காக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைப்பதால் சீனா, இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றன.

ஏப்ரலில் ரஷ்யாவில் இருந்து இந்தியா 130 கோடி டாலர் அளவுக்கு எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. 

நிலக்கரி, சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய், உரங்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்தால் இறக்குமதி மதிப்பு 230 கோடி டாலர் என்னும் அளவுக்கு உயர்ந்துள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்