ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் இன்று இந்தியா வருகை

ஆஸ்திரேலியா நாட்டின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை மந்திரியுமான ரிச்சர்ட் மார்லஸ் இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் .
ஆஸ்திரேலியா நாட்டின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை மந்திரியுமான ரிச்சர்ட் இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் . இந்த வருகை , ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்-உடன் ஆலோசனை மேற்கொள்கிறார் .
ஆஸ்திரேலியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கடந்த மதம் பதவியேற்ற பிறகு , ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த முதல் உயர்மட்ட பயணம் இதுவே ஆகும் .
இதைத் தொடர்ந்து அவர் , இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ராஜ்நாத் சிங்வுடன் ஆஸ்திரேலியா மந்திரி மார்லஸ் ஜூன் 20 முதல் 23 வரை இந்தியாவில் இருப்பார்.மேலும் இந்த பயணத்தின் போது ,அவர் வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கரனை நேரில் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Pollsகருத்துக் கணிப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இந்தியாவின் இந்த ஏரியில் இவ்வளவு மர்மங்களா!


பூனைக்கு தாயாக மாறிய நாய்!
