புயல் மற்றும் மோசமான வானிலையால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவை நிறுத்தம்..!

புயல் மற்றும் மோசமான வானிலையால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவை நிறுத்தம்..!

அமெரிக்காவில் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

 கோடைகால விடுமுறை மற்றும் நினைவு தின விடுமுறைகளை கொண்டாட காத்திருந்த மக்கள் வேதனைகுள்ளாகினர்.

மிஸ்ஸெசசெபி, விர்ஜிணா, நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணத்தில் வீசிய புயல் காற்று மற்றும் மோசமான வானிலையால் ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 8 ஆயிரத்து 800 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

Find Us Hereஇங்கே தேடவும்