சீனாவில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்: 4 பேர் பலி

சீனாவில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்: 4 பேர் பலி
சீனாவில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்:  4 பேர் பலி

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கமும் அடுத்த 15 நிமிடங்களில் 4.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக சிச்சுவான் மாகாணத்தில் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 90,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com