இத்தாலி மவுண்ட் எட்னா எரிமலையிலிருந்து தீக் குழம்பு பொங்கி வலியும் வீடியோ வெளியாகி உள்ளது.
இத்தாலி மவுண்ட் எட்னா எரிமலையிலிருந்து தீக் குழம்பு பொங்கி வலியும் வீடியோ வெளியாகி உள்ளது.
சமீப காலமாக எரிமலை மீண்டும் குமுறத் தொடங்கியுள்ளது. 3 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்திலிருந்து தீக் குழம்பை கக்கி வருகிறது.
மத்திய தரைக்கடல் தீவான சிசிலியில் எரிமலையின் சாம்பல் கழிவு மற்றும் கரும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.
எரிமலையின் 2800 மீட்டர் தூரத்திலிருந்து வெளியேறும் எரிகுழம்பை கிளோஸ் அப் வீடியோவாக பதிவு செய்து புகைப்பட கலைஞர்கள் குழு வெளியிட்டுள்ளது.