உலகம்
18 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தம்மை இன்றிரவு தூங்க விடாது - ஜோ பைடன்
18 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தம்மை இன்றிரவு தூங்க விடாது - ஜோ பைடன்
டெக்ஸாஸில் 18 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தம்மை இன்றிரவு தூங்க விடாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
டெக்ஸாஸில் 18 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தம்மை இன்றிரவு தூங்க விடாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பயணத்தை நிறைவு செய்து அதிபர் ஜோ பைடன் வாஷிங்டன் திரும்பினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "டெக்ஸாஸில் 18 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தம்மை இன்றிரவு தூங்க விடாது.
பெற்றோர் தங்கள் குழந்தைகளின் முகங்களை இனி பார்க்க முடியாது. எத்தனை உயிர்கள் நொறுங்கின" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "துப்பாக்கி சட்டத்தை நிறைவேற விடாமல் தடுத்து தாமதம் செய்பவர்களை மறக்க மாட்டோம்" எனவும் தெரிவித்துள்ளார்.