அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் - 2 பேர் உயிரிழப்பு

அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் - 2 பேர் உயிரிழப்பு

ஹைதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில நடுக்கத்தால் கட்டங்கள் இடிந்து தரைமட்டமாகின.

ஹைதியில் அடுத்தடுத்து  இரண்டு நில நடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இது குறித்து நில அதிர்வு ஆராய்ச்சி மையம் ரிக்டர் அளவுகோளில் அதிகபட்சமாக 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் பூமி குலுங்கியதால் ஏறத்தாழ 200 வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகவும் 500 கட்டடங்கள் சேதமானதாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உள்பட 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்