ஜப்பானில் ஒருவருக்கு ஓமைக்ரான் வைரஸ் உறுதி!

ஜப்பானில் ஒருவருக்கு ஓமைக்ரான் வைரஸ் உறுதி!

ஜப்பானில் ஒருவருக்கு ஓமைக்ரான் வைரஸ் உறுதி!

நமீபியாவிலிருந்து ஜப்பானுக்கு வந்த ஒரு சுற்றுலா பயணிக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பரவியிருப்பது  உறுதியாகியுள்ளது. 

தென் ஆப்ரிக்கா நமீபியாவிலிருந்து ஜப்பானிற்கு வந்த நபருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

தென்னாப்ரிக்காவின்  பல்வேறு பகுதிகளில் பரவி வரும் புதிய வகை வைரசால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. தென்னாப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும், தனிமைப் படுத்துதலையும் ஜப்பான் அறிவித்துள்ளது.

 முன்னதாக புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டுப் பயணிகளுக்கும் நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது ஜப்பான்.

Find Us Hereஇங்கே தேடவும்