மத்திய அரசு மக்களை மிரட்டி வரியை பறிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!

மத்திய அரசு மக்களை மிரட்டி வரியை பறிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!

‘மத்திய  அரசு, மக்களை மிரட்டி வரியை பறிக்கிறது என ராகுல் காந்தி குற்றமச்சட்டியுள்ளார். 

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விமானங்களுக்கான ஏரிபொருளை விட வாகனங்களுக்கான பெட்ரோலின் விலை அதிகரித்து வருவதாக வெளியாகும் செய்திகளை சுட்டிக்காட்டி மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி  குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மத்திய  அரசு, மக்களை மிரட்டி வரியை பறிக்கிறது; மோடியின் நண்பர்களின் நலனுக்காக ஏமாற்றப்படும் மக்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன், அவர்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன்” என அதில் பதிவிட்டுள்ளார்

Find Us Hereஇங்கே தேடவும்