புதுச்சேரியில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

புதுச்சேரியில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

புதுச்சேரியில்  தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் புதுச்சேரியில் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள்:

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு வழக்கம்போல் அமலில் இருக்கும். 

இரவு நேர ஊரடங்கு நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் கடற்கரை சாலைகள், பூங்காக்கள் பொதுமக்கள் செல்ல அனுமதி  அளித்துள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்