ஆப்கானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி…

ஆப்கானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி…

ஆப்கானிஸ்தான் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 100 பேர் பலியாகிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தற்கொலை படையில் நிகழ்த்தப்பட்ட  குண்டு வெடிப்பில் 100பேர் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தாலிபான் சிறப்பு படையினர் குண்டுவெடிப்பு குறித்து விசாரித்து வருகின்றனர். இதுவரை எந்தக்குழுவும் இந்த குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்