கிராமப்புற பகுதிகளில் நமக்கு வாக்குகள் அதிகமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி!

கிராமப்புற பகுதிகளில் நமக்கு வாக்குகள் அதிகமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி!

ஆளுங்கட்சியாக இருந்ததைவிட எதிர்க்கட்சியாக இருக்கும் போதுதான் அதிக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நெல்லை மாவட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஊரக உள்ளாட்சித்துறை தேர்தல் பரப்புரைக்கு சென்றார்.அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு ஏற்பட்டது. 

அப்போது பேசிய அவர், ஆளுங்கட்சியாக இருந்ததைவிட எதிர்க்கட்சியாக இருக்கும் போதுதான் அதிக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் கிராமப்புற பகுதிகளில் நமக்கு வாக்குகள் அதிகமாக உள்ளது.அதனை நல்ல முறையில் அறுவடை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்