ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் பயங்கரவாதிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தெரிவித்துள்ளார்.
ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் பயங்கரவாதிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தெரிவித்துள்ளார்.
ஜி7' நாடுகளின் தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.மேலும் செய்தியாளார்களிடத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தலீபான்கள் பயங்கரவாதிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனவே, அவர்கள் மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து ஜி7 மாநாட்டில் ஆலோசித்து தேவையான முடிவு எடுக்கப்படும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.