சூயஸ் கால்வாயின் வித்தியாசமான புகைப்படம்: வியந்து பார்க்கும் இணையவாசிகள்

சூயஸ் கால்வாயின் வித்தியாசமான புகைப்படம்: வியந்து பார்க்கும் இணையவாசிகள்

சூயஸ் கால்வாயின் படம் தற்போது  இணைய வாசிகள் இடத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் மிகவும் பிரபலமானது.

தாமஸ் பெஸ்கெட்  என்ற விண்வெளி வீரர் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட 100  சூயஸ் கால்வாயின்  படங்களை இணைத்து ஒரு படமாக மாறிய மாற்றியுள்ளார். இந்தப் படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்