இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! இதோ முழு விவரம்

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! இதோ முழு விவரம்
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! இதோ முழு விவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 2,795 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,81,75,044 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த 24 ஆம் தேதி முதல் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,81,75,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் இறப்பு எண்ணிக்கை 2,795 ஆக கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது,

இதுவரை இந்தியாவில் 3,31,895 பேர் உயிரிழந்துள்ளனர்.தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,55,287 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.நாட்டில் இதுவரை 21,60,46,638 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் வழிமுறைகளை சரியாக பின்பற்றி நடக்க வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com