அமெரிக்காவில் உள்ள கென்டக்கி எனும் நகரத்தை சேர்ந்த 30 வயதுடைய எரிகா எனும் பெண்மணி ஏற்கனவே ஜஸ்டின் என்பவருடன் திருமணன் செய்திருந்தார்.
அமெரிக்காவில் உள்ள கென்டக்கி எனும் நகரத்தை சேர்ந்த 30 வயதுடைய எரிகா எனும் பெண்மணி ஏற்கனவே ஜஸ்டின் என்பவருடன் திருமணன் செய்திருந்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
கடந்த 2017 ம் ஆண்டு இருவருக்கும் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து ஆகிவிட்டது. அச்சமயத்தில் தனது கவலைகளை தனது விவாகரத்தான கணவரின் இரண்டாம் தந்தையிடம் சென்று சொல்லியுள்ளார். அப்பொழுது அவரது இரண்டாம் தந்தை எரிக்காவுக்கு ஆறுதலாக இருந்துள்ளார்.
இதனை அடுத்து தனது கணவரின் இரண்டாம் தந்தை ஜெஃப்புடன் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்த எரிகா, 2018 ல் கர்ப்பமாகியுள்ளார். இதன் பின்பதாக இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைக்கு தற்பொழுது இரண்டு வயது ஆகிறது. ஏற்கனவே முன்னாள் கணவருக்கு எரிகாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
தற்போதும் ஒரு பெண் குழந்தைகளுக்கு பிறந்துள்ளது. தனது மாமனாரை திருமணம் செய்து கொண்டாலும் இவர்கள் இருவருமே சந்தோசமாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார் எரிக்கா.
இது தவறானதாக வெளியில் தெரிந்தாலும் நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பதை எங்களால் மறக்க முடியாது எனவும், அனைத்துக்கும் மேலாக தங்களது உறவு சரியானது எனவும் எரிகா கூறியுள்ளார்.