கடைகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் ராட்சத உடும்பு..!

கடைகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் ராட்சத உடும்பு..!

உலகளவில் நாம் நம்ப முடியாத வகையில் ஏராளமான உண்மை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதில் சில வீடியோக்களாக இணையத்தில் நொடிப் பொழுதில் பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் தாய்லாந்து நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்த சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து அட்டகாசம் செய்யும் ராட்சத உடும்பின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நம்ப முடியாத வகையில் இருந்தாலும் இணையவாதிகளை தன் பக்கம் இழுத்து அதிக பார்வைகளை கடந்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்