என்ன நடக்குமோ ! மக்கள் அச்சம் ...லண்டன் நகரை விடப் மிக பெரிய பனிப்பாறையில் வெடிப்பு

என்ன நடக்குமோ ! மக்கள் அச்சம் ...லண்டன் நகரை விடப் மிக பெரிய பனிப்பாறையில் வெடிப்பு

அண்டார்க்டிகாவில் லண்டன் நகரை விடப் பெரிய பனிப்பாறையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த பாறை அளவில் லண்டனை விட பெரியதாக இருப்பதாக  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த செய்தி கேட்டு மக்கள் பீதியில் உள்ளனர்.அண்டார்க்டிகாவில் லண்டன் நகரை விடப் பெரிய பனிப்பாறை ஒன்று இரண்டாக பிளந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு நடத்திய பிரிட்டிஷ் அண்டார்க்டிக் சர்வே அமைப்பினர் தற்போது உடைந்துள்ள பனிப்பாறை சுமார் 1,270 சதுர கிமீ பரப்பளவு கொண்டது என்றும் தற்போது இந்த பாறையில் 20 கிமீ நீளத்திற்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளது  என்றும் கூறியுள்ளனர் .விஞ்ஞானிகள்  இந்த பனிப்பாறைகளின்  நகர்வை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நேரத்திலும் எதுவும் நடக்க வாய்ப்பிருப்பதாக மக்கள் பீதியில் உள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்