அசந்து தூங்கியது குத்தமா ?அதிக நேரம் கார் பார்க்கிங் செய்திருந்ததால் 1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் செலுத்திய முதியவர் !

பெரியவர் ஒருவர் அனுமதிக்கபட்ட நேரத்தை விட அதிக நேரமாக கார் பார்க்கிங் செய்திருந்ததால் 1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் செலுத்தினார்.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த சேர்ந்த ஜான் பாபி என்ற முதியவர் தனது பேரக் குழந்தைகளுடன் லுட்டான் பகுதியில் உள்ள மெக்டோனல்ஸ் கடைக்கு உணவு சென்றுள்ளார்.அப்போது அவருடைய பேரக்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததால் கொஞ்சம் அசந்து போய் அந்த முதியவர் காரிலேயே தூங்கியுள்ளார்.
இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கார் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது.இதனால் விதிமுறைகளை மீறிய முதியவருக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் அவர் ரூ.179 ரூக்கு மட்டுமே உணவு வாங்கி உண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.வாங்கிய உணவை விட செலுத்திய அபராதம் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

பூனைக்கு தாயாக மாறிய நாய்!


ஆல்கஹால் பாட்டிலைகளை அடித்து நொறுக்கிய பெண்.
