"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' "என்ற திருக்குறளை மோதிரமாக்கி அணிந்த காதல் கோடிகள் ....

உலக பொதுமறையாம் திருக்குறளை உலகமே கொண்டாடி வருகிறது. .தமிழகத்தில் சமீப காலமாக திருவள்ளுவரின் அடையாளம் குறித்த பல்வேறு சர்ச்சை பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.இந்நிலையில் தினமும் இது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் நாள்தோறும் நடந்து வருகின்றன.சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமண ஜோடிகள் தங்கள் மோதிரத்தில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறளை அச்சிட்டு அணிந்து கொண்டுள்ளனர்.இது சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.திருக்குறள் ஜாதி ,மதம் ,மொழி ,இனம் கடந்து மக்களுக்கு மனிதத்தை மற்றும் கற்று கொடுத்தது.அதனால் தான் பாமரர்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும்  திருக்குறளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்வு திருவள்ளுவருடைய  அடையாளத்தை விட அவர் சொன்ன "திருக்குறள் "தான் முக்கியம் என்ற வகையில் அமைந்துள்ளது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்