அமெரிக்க அதிபரின் நடவடிக்கை: பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பட்டியலில் கியூபா

1960-ல் அமெரிக்கா-கியூபா இடையேயான தூதரக உறவு முறிந்தது. மேலும், கியூபா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடாக அறிவித்தது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபா நீக்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோ நேற்று வெளியிட்டார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

பூனைக்கு தாயாக மாறிய நாய்!


ஆல்கஹால் பாட்டிலைகளை அடித்து நொறுக்கிய பெண்.
