ஆப்கானிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 14 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 14 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ் மாகாணத்தில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி, அந்நாட்டு ராணுவம் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டது. தலிபான்கள் பதுங்கியிருந்த இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டத் தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.

விசாரணையில் அவர்களில் 9 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் எனத் தெரிய வந்தது. அதேபோல் இன்று(ஜன.12) பாக்லான் மாகாணத்தின் ஜமன்கைல் மற்றும் சாஷ்மாய் ஷேர் பகுதிகளில் நடத்தப்பட்டத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.4%
 • அனுபவக் குறைவு
  24.39%
 • கிரிக்கெட் அரசியல்
  35.54%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்