இங்கிலாந்தின் ஸ்டீவனேஜ் நகரில் மதுபான கடைக்குள் புகுந்த பெண் ஒருவர் அங்கிருந்த மதுபான பாட்டில்களை அடித்து நொறுக்கியுள்ளார். இதைப் பார்த்த கடை ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் அந்த பெண் கிட்டத்தட்ட கடையில் இருந்த அனைத்து மதுபாட்டில்களையும் துவம்சம் செய்துவிட்டார். இதில் கேலிக்கூத்து என்னவென்றால் கடை ஊழியர்கள் அதை தடுக்காமல், அந்த பெண்ணை பார்த்து பயந்து அருகில் சென்று தடுக்காமல் நின்றுள்ளார்.
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

பூனைக்கு தாயாக மாறிய நாய்!


கொரோனா தொற்று: ஒர் மறு பார்வை...!


அரசியல் காரணங்களால் இலங்கையில் யாரும் படமெடுக்க வருவதில்லை - இலங்கை எம்.பி.


2000 வருடங்களுக்கு முன் என்ன சாப்பிட்டார்கள் ?


உலக பிரபல சாகச நிகழ்ச்சியில் சாதித்து காட்டி இலங்கை ஜோடி


அமெரிக்க தேர்தல் முடிவுகளை நிர்ணயித்த கொரோனா

Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு