டிக்டாக்கில் அமெரிக்க பெண்மணி சாதனை...!

டிக்டாக்கில் அமெரிக்க பெண்மணி சாதனை...!

அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி சார்லி டி அமெலியோ. இவருக்கு 16 வயதே ஆன நிலையில் 2019ஆம் ஆண்டு டிக்டாக்கில் தனது நடன வீடியோவை பதிவிட ஆரம்பித்தார். மேலும்  அமெலியோவின் அழகானா உடல் தோற்றமும் , அருமையான நடன அசைவுகளும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தன.  கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அவரின் பின்தொடர்பாளர்கள் 6 மில்லியன் மட்டுமே இருந்தன. ஆனால் சற்றும் யாரும்  எதிர்பாராத நிலையில் இந்த ஆண்டு 100 மில்லியன் பின் தொடர்பாளர்களை தாண்டி அசத்தினார். இதுவரை, 100 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்ட ஒரே பயன்பாட்டாளர் இவர் தான். இது குறித்து பேசிய சார்லி , நடப்பதெல்லாம் தனக்கு விந்தையாக இருப்பதாகவும், அளவுக்கடந்த மகிழ்ச்சியை தருவதாகவும் கூறியுள்ளார். டிக்டாக் வரலாற்றில் 100 மில்லியன் பின் தொடர்பாளர்களை கடந்தது இதுவே முதல் முறை ஆகும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.4%
 • அனுபவக் குறைவு
  24.39%
 • கிரிக்கெட் அரசியல்
  35.54%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்