உணவக உரிமையளரின் செய்கையால் மனம் நெகிழ்ந்து வாழ்த்திய வாடிக்கையாளர்..!

உணவக உரிமையளரின் செய்கையால் மனம் நெகிழ்ந்து வாழ்த்திய வாடிக்கையாளர்..!

அமெரிக்காவில் உள்ள கிளீவ்லேண்ட்  என்னுமிடத்தில் ஒரு தனியார் உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் உணவுகள் மற்றும் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் தேடி வந்து வாங்கிச் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் உணவகத்தின் உரிமையாளர் கடையை மூடுவதற்கு  சில நிமிடங்களுக்கு முன் மதுபானத்தை ஆர்டர் செய்து வாங்கிச்சென்ற ஒருவர் 7 டாலர் காசோலையை விட்டுச்சென்று விட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காசோலையை எடுத்த கடையின் உரிமையாளர் வாடிக்கையாளரிடம் ஓடி சென்று காசோலையை ஒப்படைத்துள்ளார். காசோலையை பெற்ற வாடிக்கையாளர் தன்னை வாழ்த்தியதாகவும் , மீண்டும் கடை திறக்கும் போது நேரில் வந்து பார்ப்பதாகவும் கூறியதாக கடையின் உரிமையாளர் ஃபேஸ்புக்கில் இட்ட பதிவு வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.4%
 • அனுபவக் குறைவு
  24.39%
 • கிரிக்கெட் அரசியல்
  35.54%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்