உலக சாதனை செய்த சூப்பர் மரியோ வீடியோ கேம்.

உலக சாதனை செய்த சூப்பர் மரியோ வீடியோ கேம்.

1990-ம் ஆண்டின் சூப்பர் மரியோ பிரதர்ஸ் 3-ன் சீல் செய்யப்பட்ட நகல் ரூ. 1.1 கோடிக்கு மேல் விற்க்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை ஏலத்தில் மிக அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீடியோ கேம் என்ற உலக சாதனையை இது படைத்துள்ளது. எப்போதும் வலது பக்கத்தில் பதிவு செய்யப்படும் "பிரதர்ஸ்" என்ற வார்த்தை ஏலத்தில் விற்கப்பட்ட சீல் செய்யப்பட்ட பிரதிகளில் அட்டையின் முன் இடதுபுறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது மிகவும் அரிதானது.  20 பங்கேற்பாளர்கள் பங்கேற்ற இந்த ஏலத்தை அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஏல நிறுவனம் ஒன்று நடத்தியது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்