அமெரிக்கா ஜனாதிபதியாக யார் பதவி ஏற்றாலும், அவர்களுடன் பணியாற்ற ரஷ்யா தயார்…!

அமெரிக்கா ஜனாதிபதியாக யார் பதவி ஏற்றாலும், அவர்களுடன் பணியாற்ற ரஷ்யா தயார்…!

மாஸ்கோவில் நடத்தப்பட்ட ரஷ்ய அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ரஷ்ய ஜனாதிபதி புடின் கலந்து கொண்டு அமெரிக்கரிக்காவில் மக்களின் நம்பிக்கையுள்ளவர்களில் யார் ஜனாதிபதியாக பதவி ஏற்றாலும், அவர்களுடன் ரஷ்யா பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார். மேலும், 2016 ல் டிரம்பைத்  அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உதவுவதாக குற்றம் சாட்டப்பட்ட ரஷ்யா, ஜோபிடன் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் ஜோபிடனின் வெற்றி இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், முறையாக அறிவிக்கப்பட்டால் பொருளாதாரத் தடைகள் மற்றும் மனித உரிமைகள் மீதான மோதல்கள் அதிகரிப்பது குறித்து அஞ்சப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது போன்ற நடவடிக்கைகள் அமெரிக்க, ரஷ்ய உறவுகளை சேதப்படுத்துமா என்ற கேள்விக்கு, அவை ஏற்கனவே பாழாகிவிட்டன என அதிரடியாக பதில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்