95% பலன் அளிக்கும் மாடர்னா நிறுவத்தின் கொரோனா தடுப்பூசி…!

95% பலன் அளிக்கும் மாடர்னா நிறுவத்தின் கொரோனா தடுப்பூசி…!

அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் வெற்றி அடைந்ததாகவும், மேலும் தடுப்பூசி 90 சதவீதம் பலன் அளிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி குறித்து நேற்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து பேசிய, மாடர்னா நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டிபானி பன்செல், தடுப்பூசி போட்டுக்கொண்ட 100 பேரில் 95 பேர் குணமடைந்ததாகவும், 5 பேருக்கு மட்டும் கரோனா தொற்று இருந்ததாகவும் கூறினர். மேலும் அவர்களுக்கும் பெரிய அளவில் வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் கூறினார்.

கொரோனா தடுப்பூசி தயாராவதற்கு முன்பே பல உலக நாடுகள் கொரோனா தடுப்பூசிக்கு போட்டி போடுகின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்