ரஷ்யாவில் 21 மில்லியனுக்கு விலைபோன அதிசய வைரக்கல்...!

ரஷ்யாவில் 21 மில்லியனுக்கு விலைபோன அதிசய வைரக்கல்...!

ரஷ்யாவில், மிகவும் அரிதானதாகவும், அழகானதாகவும் கருதப்படும் ஊதா இளங்சிவப்பு நிறத்தில் வைரக்கல் ஒன்று வெட்டப்பட்டது. இந்த வைரக்கல்14.83 காரட் எடையுள்ள மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரமாகும். 1911 ஆம் ஆண்டில் பாலேஸ் ரஸ்ஸஸ் மற்றும் அதன் புகழ்பெற்ற நடனக் கலைஞர் வாஸ்லாவ் நிஜின்ஸ்கி ஆகியோரால் நிகழ்த்தப்பட்ட பாலேவுக்கு இந்த வைரத்தின் பெயர் சூட்டப்பட்டது.


இந்த இளஞ்சிவப்பு வைரக்கல் விற்பனையில் 23 மில்லியன் டாலர்  முதல் 38 மில்லியல் டாலர்வரை பெறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஏலத்தில் வைரக்கல் 16 மில்லியனுக்கு தொடங்கப்பட்டு 21 மில்லியனுக்கு முடிக்கப்பட்டதால் கமிஷன் அதிகமாக கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஷ்யாவில் வெட்டப்பட்ட ஊதா இளஞ்சிவப்பு நிற வைரக்கல் இயற்கையின் உண்மையான அதிசயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அதிசயங்கள் அடிக்கடி நிகழ்ந்தால் தான் இயற்கையின் அழகு மனிதனுக்கு புரியும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்