கொரோனா தடுப்பூசி முழு தீர்வினை தராது..! ஜான் எட்மண்ட் அறிவிப்பு..!

கொரோனா தடுப்பூசி முழு தீர்வினை தராது..! ஜான் எட்மண்ட் அறிவிப்பு..!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி என்பது தற்காலிகமானது எனவும், கொரோனா தொற்றை முழுவதுமாக ஒழிக்க முடியாது எனவும் இங்கிலாந்தின் அவசர நிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஜான் எட்மண்ட் கூறியுள்ளார். மேலும் தற்போதைய சூழலில் கொரோனா தொற்று பாதிப்பு வாய்ப்புகள் குறைக்கப்பட்டால் மட்டுமே கொரோனா தடுப்பூசியை பரவலாக பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்