நாசாவின் ஆசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் சாதனை..!! புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிபிறக்கும் என எதிர்பார்ப்பு..!!

நாசாவின் ஆசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் சாதனை..!! 
புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிபிறக்கும் என எதிர்பார்ப்பு..!!

சூரியனை சுற்றி பல அஸ்டிராய்டுகள் வலம் வருகின்றன. இந்த அஸ்டிராய்டுகளை

ஆராய்வதற்காக 2016ல் நாசா ஆசிரிஸ் ரெக்ஸ் என்ற ஆளில்லா விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது.

தற்போது இந்த விண்கலத்தில் அமைக்கப்பட்டிருந்த ரோபோ கை மூலமாக பென்னு என்ற  வட துருவ கற்களின் மாதிரியை கைப்பற்றியுள்ளது. இந்த

சாதனையை நாசா விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர்.


மேலும் இதனால் புதிய கண்டுபிடிப்புகளுக்கு

வழி பிறக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்