ஒட்டி பிறந்த குழந்தைகளின் தலைகள் பிரிக்கப்பட்டது..!! மகிழ்ச்சியில் தாய்..!!

ஒட்டி பிறந்த குழந்தைகளின் தலைகள் பிரிக்கப்பட்டது..!! மகிழ்ச்சியில் தாய்..!!

பாக்கிஸ்தானில், தலை ஒட்டி பிறந்த இரண்டு பெண் குழந்தைகள்

அறுவை சிகிச்சைக்காக லண்டனில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்

சுமார் 50 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவ மனை

நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் மூன்று கட்டமாக நடத்தப்பட்டு,வேறுபட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் இரண்டு

பெண் குழந்தைகளின் தலை வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய பெண் குழந்தைகளின்

தாய், தன் மகள்கள் சஃபா மற்றும் மார்வா பீபீ அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீட்டிற்கு

திரும்புவது தனக்கு அளவுக்கடந்த மகிழ்சியை தருவதாக தெரிவித்துள்ளார். உலகில் இது போன்ற

சாதனைகள் அடிக்கடி நிகழ்வது மனதிற்கு மகிழ்சியை ஏற்படுத்துகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்