தோல் மீது கொரோனா வைரஸ் 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும்… வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்

தோல் மீது கொரோனா வைரஸ் 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும்… வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே பெரும் அச்சுறுத்தலில் உள்ளது. இதனை கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜப்பானில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், கொரோனா வைரஸ் மனிதர்களின் தோல் மீது 9 மணி நேரம் வரையில் உயிர்ப்புடன் இருக்கும் தெரிவித்துள்ளது.

அத்துடன் அந்த ஆய்வில், சானிடைசர்கள் உபயோகிப்பதால் அதில் உள்ள எத்தனாலை பூசும்போது 15 வினாடிகளில் அவை அழிந்து விடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கைகளின் தோல்களில் உயிர்ப்புடன் இருக்கும் கொரோனா வைரஸால் தொற்று பரவல் அபாயம் இருப்பதாகவும், கைகளை சுத்தமாக வைத்திருப்பதால் இந்த அபாயத்தை தவிர்க்கலாம் எனவும் அந்த ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்