பச்சிளம் குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்...!

பச்சிளம் குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்...!

அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் சபிதா தூர்கராம். 23 வயதான இவருக்கு கடந்த 10ஆம் தேதி வீட்டின் குளியல் அறையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்த்து பதற்றம் அடைந்த சபிதா அக்குழந்தையை ஜன்னல் வழியே தூக்கி வீசினார். 

ஆனால் அப்பகுதியில் உள்ளவர்கள் அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த குழந்தை தற்போது உயிருக்கு போராடி வருகிறது. இதனை தொடர்ந்து சபிதா செயல் குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சபிதா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்